Latest News
அமெரிக்க அதிபர் மீது மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாவது புதிதல்ல இதற்கு முன் 1993 முதல் 2001 வரை அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இது போல மோனிகா லெவின்ஸ்கி என்ற அழகியால் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானார்.
இப்போது முன்னாள் அழகியான ஏமி டோரிஸ் என்பவர் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மீது புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது டிரம்புக்கு வயது 51 என்றும் அவர் இரண்டாவது திருமணம் செய்திருந்த நேரம் அப்போது தனது காதலன் ஒருவருடன் டிரம்ப்பை சந்திக்க வருவதாகவும் ஏமி டோரிஸ் தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் தான் டிரம்பால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.
இதை டிரம்பின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர்.