Entertainment
கமல் கட்சியில் தொழிற்சங்க பிரிவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் தொழிற்சங்க பிரிவு உள்ளது. ஆனால் கமல்ஹாசன் கட்சி தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அதில் தொழிற்சங்க பிரிவு இல்லை.
இந்நிலையில் சென்னையில் மக்கள் நீதி மய்யம் தொழிற்சங்க பிரிவை கமல் துவங்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறியது
மக்கள் நீதி மய்யத்தின் ‘நம்மவர் தொழிற்சங்கப் பேரவையை’ இன்று துவக்கி வைத்தேன். உழைப்போர் உரிமைகள் நிலைப்பெறட்டும் என கூறியுள்ளார்.