Tamil Flash News
MNM Candidates List 2019| மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
மக்கள் நீதி மய்யக் கட்சி : வேட்பாளர்கள் வெளியிடு!
மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
சென்னை தி.நகரில் அந்த பட்டியலை கமல் வெளியிட்டார்.
- திருவள்ளூர் – லோகரங்கன்
- வடசென்னை – கே.ஜி.மவுரியா
- மத்திய சென்னை – கமீலா நாசர்
- ஸ்ரீபெரும்புதூர் – சிவக்குமார்
- அரக்கோணம் – ராஜேந்திரன்
- வேலூர் – சுரேஷ்
- கிருஷ்ணகிரி – ஸ்ரீகாருண்யா
- தர்மபுரி – ராஜசேகர்
- விழுப்புரம் – அன்பில் பொய்யாமொழி
- சேலம் – மணிகண்டன்
- நீலகிரி – ராஜேந்திரன்
- திண்டுக்கல் – சுதாகர்
- திருச்சி – ஆனந்தராஜா
- சிதம்பரம் – டி.ரவி
- மயிலாடுதுறை – ரிபாய்தீன்
- நாகப்பட்டினம் – குருவையா
- தேனி – ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடி – பொன்.குமரன்
- நெல்லை – வெண்ணிமலை
- கன்னியாகுமரி – எபினேசர்
- புதுச்சேரி – சுப்ரமணியம்
இது பற்றி கமல் கூறுகையில், இன்று முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வரும் மார்ச் 24 ல் வெளியிடப்படும் என கூறினார். அது மட்டுமின்றி, அன்றே தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.