Latest News
கள்ளக்குறிச்சி எம்.எல்.வின் சாதி மறுப்பு திருமணம்
விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சி சில நாட்களுக்கு முன் மாவட்டமான கள்ளக்குறிச்சி ஒரு சட்டசபை தொகுதியாகும். இந்த தொகுதியை தற்போது அதிமுக வசம் உள்ளது.
இத்தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பிரபு. இவர் ஒரு பெண்ணை நீண்ட நாள் காதலித்து வந்துள்ளார்.
அந்த பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து அசத்தியுள்ளார் எம்.எல்.ஏ பிரபு, அந்த பெண்ணின் பெயர் செளந்தர்யா.
தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து எம்எல்ஏ பிரபு – சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
