Entertainment
மிஸ் இந்தியா வென்ற ஐதராபாத் பெண்
இந்திய அழகிகளுக்கான மிஸ் இந்தியா போட்டி மும்பையில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டியில் ஐதராபாத்தை சேர்ந்த மானஸா என்ற அழகி வெற்றி பெற்று மகுடம் சூடினார்.
மானசா கல்லூரி காலம் முதலே மாடலிங்கில் ஈடுபட்டுள்ளாராம். இவர்தான் விரைவில் நடைபெற இருக்கும் உலக அழகி போட்டியிலும் இந்தியா சார்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.
உலக அழகி போட்டி வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவை சேர்ந்த மணிகா ஷியோகண்ட் கிராண்ட் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச நகரை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுனர் மகள் மான்யா சிங் இரண்டாவது இடம்பெற்றார்.
