Connect with us

மின்னல் தாக்கி உயிர் பிழைத்த நபர்- அதிர்ச்சி வீடியோ

Entertainment

மின்னல் தாக்கி உயிர் பிழைத்த நபர்- அதிர்ச்சி வீடியோ

மின்னல் தாக்கினால் ஒருவர் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்ற நிலையே உள்ளது. இதுவரை அப்படி உயிர் பிழைத்தவர்கள் மிக குறைவு. ஆனால் இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி வேலை செய்துவிட்டு குடையை பிடித்துக்கொண்டு வெளியே செல்கிறார். அப்போது எங்கிருந்தோ வரும் மின்னல்  அவர் மேல் பாய்கிறது.

ஆனால் மின்னல் அவர் மீது விழுந்தும் அவர் உயிர் பிழைத்துள்ளார் இது ஆச்சரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.

பாருங்க:  இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்-இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை

More in Entertainment

To Top