Latest News
அமைச்சராகிறாரா உதயநிதி?
திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த திமுகவின் உதயநிதி முதலில் திமுகவின் இளைஞர் அணிச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் பின்பு நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் பொறுப்பு எதுவும் இல்லாமல் எம்.எல்.ஏ ஆகவே தொடர்கிறார்.
இருப்பினும் வரும் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த உடன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும் உதயநிதிக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.