cinema news
அமைச்சர் ராஜகண்ணப்பனை விமர்சனம் செய்த ரஞ்சித்
அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் பிடிஓவை சாதியை சொல்லி திட்டியதாக புகார் எழுந்த நிலையில் அவர் பதவி மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் ராஜகண்ணப்பன் பற்றி எழுதியுள்ள டுவிட்
சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம்(அயோக்கிய தனம்) ! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்ச்சிக்கிறார்! அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார்! என கூறியுள்ளார்