அமைச்சரின் பாலியல் துன்புறுத்தல்- நடிகை சாந்தினி விரிவான விளக்கம்- வீடியோ

87

முன்னாள் அதிமுக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது மலேசியாவை சேர்ந்தவரும் தமிழில் நாடோடிகள் படத்தில் நடித்தவருமான சாந்தினி என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டு அவர் அளித்த விரிவான பேட்டி.

பாருங்க:  மகனா நினைச்சு என்ன உதவினாலும் கேளுங்க - சுபஸ்ரீ பெற்றோரிடம் உருகிய விஜயகாந்த் மகன்
Previous articleபார்வதி எதிர்ப்பு- வைரமுத்து விருது பறிக்கப்படுகிறதா
Next articleசெல்வராகவனின் புதிய தத்துவம்