தமிழக உணவு அமைச்சர் டிஸ்சார்ஜ்

23

உலகம் முழுவதும் பாதித்து வந்த கொரோனா உள்ளூர் மக்களையும் விடவில்லை. தமிழக உணவு அமைச்சராக இருந்த துரைக்கண்ணு சில மாதங்கள் முன் நுரையீரல் தொற்று மற்றும் கொரோனாவால் இறந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த உணவு அமைச்சர் காமராஜ்க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. முதலில் அரசு மருத்துவமனையில் மருத்துவம் எடுத்து வந்த காமராஜ், பின்பு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீண்ட போராட்டத்துக்கு பின்பு கொரோனாவில் இருந்து உயிர் தப்பி வந்துள்ளார் அமைச்சர் காமராஜ். இன்று அவர் எம்.ஜிஎம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாருங்க:  பெற்ற மகன்களுக்கு ஜி.எம் குமாரின் அட்வைஸ்