Connect with us

சீன தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர் பழனியின் மனைவிக்கு அரசுவேலை- முதல்வர் வழங்கினார்

Latest News

சீன தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர் பழனியின் மனைவிக்கு அரசுவேலை- முதல்வர் வழங்கினார்

சமீபத்தில் லடாக்கை ஒட்டிய இந்திய சீன எல்லையில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றிய பழனி வீரமரணம் அடைந்தார்.

இவர் இராமநாதபுரத்தை சேர்ந்தவர் இவரது மனைவி பட்டம் படித்தவர் என்பதால் தனக்கு ஏதாவது அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். தான் ஆசிரியர் பணிக்கு படித்திருப்பதால் தன் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தனக்கு ஆசிரியை பணி வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இராமநாதபுரம் வந்த முதல்வர் எடப்பாடி , மறைந்த வீரர் பழனியின் மனைவி வானதி தேவிக்கு சிவில் சப்ளை துறையில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பதவி வழங்கி கெளரவித்துள்ளார்.

More in Latest News

To Top