Tamil Flash News
ராணுவ வீரர் கருப்பசாமி உடலுக்கு ராணுவ மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திட்டக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சில தினங்கள் முன்பு காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே உயிரிழந்தார்.
இவரது உடல் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரான திட்டக்குளம் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது அந்த காட்சிகள் இதோ.
https://youtu.be/nt1rS98Xi7U
https://youtu.be/nt1rS98Xi7U
