மைக்கை வீசி எறிந்த கமல்ஹாசன் பரபரப்பு

72

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி இடுகிறார். இவர் புதுச்சேரியில் தனது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது மைக் வேலை செய்யவில்லை. நீண்ட நேரம் பொறுமையாக இருந்த கமல்ஹாசன் உடனே கோபப்பட்டு மைக்கை தூக்கி வேன் உள்ளே எறிந்தார்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

பாருங்க:  பிக்பாஸில் கலந்து கொள்ள எனக்கெல்லாம் தகுதி இல்லை - கோபத்தில் நடிகை
Previous articleஇயக்குனர் சுசீந்திரனுக்கு பாரதிராஜா வாழ்த்து
Next articleதளபதி 65 புதிய அப்டேட்