cinema news
எம்.ஜி.ஆர் மகன் பட ரிலீஸ் தேதி
இயக்குனர் நடிகர் சசிக்குமார், இயக்குனர் நடிகர் சத்யராஜ் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன்.
வழக்கமான மதுரைப்பக்க சேட்டைகளுடன் கலகலப்பாக இப்படம் தயாராகியுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயனுடனே தொடர்ந்து படங்கள் செய்து கொண்டிருந்த பொன்ராம் முதல் முறையாக சசிக்குமாரை இயக்கியுள்ளார்.
இப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது. ரிலீஸ் தியேட்டரில் அல்ல டிஸ்னி ப்ளஸில் இப்படம் ரிலீஸ் ஆகிறது.
இந்த படம் கடந்த வருடமே வரவேண்டியது குறிப்பிடத்தக்கது.
உறவுன்னு பாத்தா அப்பன் மவன்டா, உரசிப் பாக்க ஜில்லாவுலயே எவன்டா! #MGRMaganOnHotstar streaming from 4th Nov only on @DisneyPlusHS#DisneyPlusHotstarMultiplex@SasikumarDir @ponramVVS @Screensceneoffl @mirnaliniravi @thondankani @senthilkumarsmc @sidd_rao @skiran_kumar pic.twitter.com/hVHidD7aIl
— Nikil Murukan (@onlynikil) October 20, 2021