எம்.ஜி.ஆர் உருவம் பொதித்த காயின்களை வழங்கிய எஸ்.வி சேகர்- லதா

33

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற வரிகளுக்கேற்ப இன்னும் மக்கள் மனதில் வீற்றிருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

நேற்று அவரின் பிறந்த நாள். இதை ஒட்டி புதிதாக வெளியிடப்பட்ட எம்.ஜி.ஆர் உருவம் பொதித்த 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் காயின்களை எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் வைப்பதற்காக நடிகர் எஸ்.வி சேகர் மற்றும் நடிகை லதா இருவரும் எம்ஜிஆர் பேரன் குமார் ராஜேந்திரன் டிரஸ்டி அவர்களிடம்  வழங்கினார்கள்.

https://twitter.com/SVESHEKHER/status/1350708481985187841?s=20

பாருங்க:  அனு இம்மானுவேலின் புத்தம் புதிய கலக்கல் புகைப்படங்கள்