என்னை பற்றிய மீம்ஸ் போடுறிங்களா அதை ரசிப்பேன் – ஸ்டாலின்

19

தேர்தலை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்டாலினிடம் மக்கள் பேட்டி காண்பது போல ஒரு நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பட்டு வருகிறது. அதில் ஒரு பெண் கேட்ட கேள்விக்கு ஸ்டாலின் இவ்வாறாக பதிலளிக்கிறார்.

மீம்ஸ் உங்களை பற்றி நிறைய வருகிறதே அதை பற்றி என்ன நினைக்குறிங்க என கேட்டார் அதற்கு பதிலளித்த ஸ்டாலின் நம்ம இளைஞர்கள் திறமையானவங்களா இருக்காங்கன்னுதான் நினைப்பேன். நானே அதை ரசிப்பேன் கோபம் எல்லாம் படுவதில்லை தந்தை பெரியார் அண்ணா எல்லாம் பொதுவாழ்க்கைக்கு வந்துட்டா நம்மை பற்றிய விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளணும் என சொல்லி இருக்கார் என ஸ்டாலின் கூறினார்.

பாருங்க:  இந்த புலியை கூண்டில் அடைத்தால் இதே பாசம் காட்டுமா? - கருணாஸை கலாய்த்த ஓபிஎஸ்!
Previous articleசுஷ்மா குறித்து உதயநிதி கூறியதற்கு சுஷ்மா மகள் கண்டனம்
Next articleஏப்ரல் 9 முதல் கர்ணன் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்