தொடர் மீம்ஸ் கிண்டல்கள்- கோபமான பூமி பட இயக்குனர்

31

சமீபத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ப்ளாட்பார்மில் வெளிவந்த திரைப்படம் பூமி. இப்படத்தின் டிரெய்லர் வந்தபோதே பலரால் இப்படம் தோல்வியை தழுவும் என கணிக்கப்பட்டது. காரணம் என்னவென்றால் டிரெய்லர் காட்சி அமைப்புகள் எல்லாம் ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்த காட்சி அமைப்புகளாக இருந்தன.

படம் ஓடிடியில்தான் வந்தாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை . சமீபத்தில் இயக்குனர் லட்சுமணன் பதிவில் குறுக்கிட்ட ரசிகர் படத்தை பற்றி மோசமாக விமர்சனம் செய்து ஜெயம் ரவியை இது போல படத்தில் நடிக்காதீர்கள் என அட்வைஸ் செய்தார்.

இதனால் கோபமான லட்சுமணன் எப்படியோ போங்க எனக்கு இதற்கு முன் எடுத்தது போல் கமர்ஷியல் படம் எடுக்க தெரியாமல் இல்லை. நல்ல விசயத்திற்காகத்தான் இப்படம்  எடுத்தேன் கூறியுள்ளார்.

பாருங்க:  நெஞ்சம் மறப்பதில்லை ஸ்னீக் பீக்- எஸ்.ஜே சூர்யா