பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இவர் அடிக்கடி சர்ச்சையான பதிவுகள் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். சில நாட்கள் முன்பு அஜீத் விஜயை கடுமையாக வசைபாடி அவர்களது ரசிகர்கள் இவரை வசைபாடி என பெரிய கதையாக அது தொடர்ந்தது.
தற்போது அதை எல்லாம் மறந்து விட்டிருக்கும் நேரத்தில் புதிதாக ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் மீரா மிதுன்.
என் ஸ்டைல திருடுறாங்க என்று கண்ணீர் விட்டு கதறி அழுத மிரட்டல் பதிவு இதோ.