cinema news
ரன் பட நியாபகத்தை பகிர்ந்த மீரா ஜாஸ்மின்
மீரா ஜாஸ்மின் நடிப்பில் வந்த ரன் திரைப்படம் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரைப்படத்தில்தான் மீரா ஜாஸ்மின் அறிமுகம் ஆனார்.
அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமான மாதவன் முதன் முறையாக இந்த ஆக்சன் படத்தில் நடித்தார்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்ட மீரா ஜாஸ்மின் சில வருடங்களாக சினிமா பக்கம் வராமாலேயே இருந்தார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் மீரா ஜாஸ்மின், தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ரன் படத்தில் நடித்தபோது ஆத்மார்த்தமான அனுபவம் என்று அந்த நாளைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் மீரா.
There is something non tangible & endearing about first times. Priya from 'Run' was my first experience with soulful language Tamil & she gave me heaps of precious firsts & memories of a lifetime. Foundly looking back to this memory from the sets with phenomenal team. pic.twitter.com/niBCRWQ6ID
— Meera Jasmine (@Meerajasminee) February 25, 2022