மாயோன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

13

சிபிராஜ் நடித்து வரும் திரைப்படம் மாயோன். இந்த படம் கடவுள் சக்தி மற்றும் பல விசயங்கள் குறித்து பேசப்போகும் வித்தியாசமான அமானுஷ்யமும் ஆன்மிகமும் கலந்த படம் என இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் இரண்டு வருடங்கள் முன்பு வெளிவந்தபோதே புரிந்து கொள்ள முடிந்தது.

5000 வருடம் பழமையான ஒரு கோவிலின் அமானுஷ்யம் தான் இந்த படம்.

இந்த படம் சில வருடங்களாக கிடப்பில் இருந்தது. தற்போது பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது.

கிஷோர் இயக்கி வரும் இப்படத்தின் முக்கியமான விசயமே இளையராஜாவின் இசைதான். ஓபனிங் டீசரே அருமையாக இருந்தது.

இப்படத்தை இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=l0uKBAtgsRE

பாருங்க:  சிபிராஜின் ரேஞ்சர் பட பர்ஸ்ட் லுக்