அட மயில்சாமியா இப்படி வில்லன் தோற்றத்தில்

அட மயில்சாமியா இப்படி வில்லன் தோற்றத்தில்

காமெடி நடிகர் மயில்சாமியை தெரியாதோர் இருக்க முடியாது. திருப்பதி லட்டு காமெடியில் இருந்து சேட்டிலைட் சேனல்களின் விவாத களத்தில் பொருளாதார நிபுணராக பேசுவதில் இருந்து, இளையராஜா, ரஜினிகாந்த் போல திருவண்ணாமலையின் புகழ்பாடும் ஆன்மிகவாதியாகட்டும்  மயில்சாமியின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

மயில்சாமியின் சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்று எகிற வைக்கிறது. முற்றிலும் நகைச்சுவை முகம் கொண்ட மயில்சாமியின் முகம் வில்லன் தோற்றத்தில் ஆச்சரியப்படவைக்கிறது.

இப்படங்கள் அனைத்தும் இணையங்களில் சுற்றி வருகிறது.