மாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதியின் மாஸ் புகைப்படங்கள்

13

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் ரிலீஸ் ஆக வரும் ஜனவரி 13ல் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் புதிய புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

அதில் விஜய் சேதுபதி மாஸ் காட்டிய புகைப்படங்கள் உள்ளன. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.  மாஸ் ஆக விஜய் சேதுபதி காட்சி தரும் புகைப்படங்கள் இதோ.

பாருங்க:  5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு - செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு