லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக பொங்கலுக்கு வருவதாக இருக்கிறது. சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் தமிழ் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இப்படத்தின் தெலுகு டீசர் நாளை மாலை வெளியாகிறது.
நாளை மாலை 6 மணியளவில் தெலுங்கு டீசர் வெளியாகிறது. தமிழ் டீசருக்கும் தெலுங்குக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என தெரிகிறது.