14 கோடி பேர் பார்த்த மாஸ்டர் படத்தின் டீசர்

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி திருநாளான நேற்று மாலை வெளியாகியது. கலக்கலான இந்த டீசர் நேற்று வெளியானது முதல் இதுவரை 14 கோடிக்கும் மேலான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.