மாஸ்டர் படத்திற்காக சிறப்பு பூஜை

70

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு கைதி திரைப்படம் வந்தது அதன் பின் கடந்த 2020 ஏப்ரல் 14க்கே வர வேண்டிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் கடந்த கொரோனா பெருந்தொற்றால் வரவில்லை.

ஒரு வழியாக தியேட்டர்கள் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக 100 சதவீத இருக்கைகளாக மாற்றப்பட்டு ஒரு வழியாக பொங்கல் ரிலீஸ் ஆக வரும் 13ம் தேதியே தியேட்டர்களுக்கு வருகிறது மாஸ்டர் திரைப்படம்.

இதற்கிடையே மாஸ்டர் பட டீமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட அனைவரும் திருவண்ணாமலை சென்று கோவிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டனர்.

பாருங்க:  திருவண்ணாமலை- சிவராத்திரியான இன்று எடுக்கப்பட்ட அமானுஷ்ய புகைப்படம்