மாஸ்டர் போஸ்டரை அஸ்வினுக்காக மாற்றிய ரசிகர்கள்

17

சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் 3டி போஸ்டர்கள் கடந்த வருடம் வெளிவந்தது. இந்த போஸ்டர்களை உல்டா செய்து அஸ்வினுக்காக மாற்றியுள்ளனர் கிரிக்கெட் விரும்பிகள்.

நேற்று சென்னை இங்கிலாந்து கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியில்

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 134 ரன்னில் சுருண்டது.
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால்  இந்திய பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் மிகவும் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்தியா 106 ரன்கள் எடுப்பதற்கு முன்னாலேயே 6 விக்கெட்டுகள் காலியானது
7-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. விராட் கோலி அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அஷ்வின் அபாரமான விளையாடி 134 பந்தில் சதம் விளாசினார். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.
பாருங்க:  மாஸ்டர் படம் குறித்து நடிகர் நாசர் மனைவி கருத்து