விஜய், விஜய்சேதுபதி , TWITTER , SUNTV, இசை வெளியீட்டு, AUDIO LAUNCH,

மிஸ் பண்ணாதீங்க அப்பறம் பீல் பண்ணுவீங்க – மாஸ்டர்யின் அப்டேட்

LET ME TELL YOU A KUTTI STORY-இந்த பாடல் தான் தற்போது விஜய் ரசிகர்களின் தாரக மந்திரம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்-விஜய்சேதுபதி இணைந்து நடித்து அடுத்த மாதத்தில் திரைக்குவரவிருக்கும் படம் தான் மாஸ்டர். அனிருத் இசையில் சேவியர் பிரிட்டோ தயார்த்தியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகள் வந்து கொண்டே இருந்தது. இதனால் ரசிகர்களுக்கும் ஆர்வமும் ஏதிர்பார்ப்பும் பெருகி கொண்டே இருந்தது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு குறித்து சன் டிவி நேற்று தனது TWITTER பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியீட்டு உள்ளது.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 15ம் தேதி மாலை 6:30 மணிக்கு வெளியீடப்படும் என்று அதிரடி செய்தியை அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியை சன் டிவியில் நேரலையாக கண்டு மகிழலாம்.