சந்தானத்துடன் ஜாங்ரி காமெடியில் அறிமுகமானவர் மதுமிதா. அதற்கு முன்பு பல சீரியல்கள், படங்களில் நடித்தாலும் சந்தானத்துடன் நடித்த ஒரு கல் கண்ணாடி படத்தின் காமெடி மூலமே இவர் அதிகம் அறியப்பட்டார்.
சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை பார்த்த மதுமிதா படத்தில் ஹீரோவாக நடித்த விஜயையும் , விஜய் சேதுபதியையும் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
விஜய்யின் நடிப்பை ஸ்டைல் அண்ட் கம்போஸிங் வேற லெவல் என புகழ்ந்துள்ள மதுமிதா, விஜய் சேதுபதியின் நடிப்பையும் மனமார பாராட்டியுள்ளார்.