Connect with us

மாஸ்டர் உதவி இயக்குனர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்

Entertainment

மாஸ்டர் உதவி இயக்குனர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்

மாஸ்டர் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மகேஷ் பாலசுப்ரமணியம் இவர் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இதற்கு முன் மாநகரம், கைதி படங்களில் ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் இவர் இருந்துள்ளார். மாஸ்டர் படத்தின்போது தன்னுடைய பிறந்த நாளில் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

 

பாருங்க:  ரஜினியின் இளைய மருமகனை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top