மாஸ்டர் படத்துக்கு ரசிகர் ஷோவுக்கு வந்த வயதான மூதாட்டி- வைரல் வீடியோ

32

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ல் வெளியானது. படம் ஓரளவுக்கு வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில் மாஸ்டர் படத்துக்கு தற்போது இருக்கும் பொங்கல் கூட்டத்தில் ரசிகர்களோடு ரசிகர்களாக நின்று டிக்கெட் எடுத்து செல்லும் ஒரு வயதான பாட்டியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒரு தியேட்டரில் விஜய் ரசிகையான அந்த பாட்டி டிக்கெட் எடுத்து செல்லும் அந்த காட்சி தென்மாவட்டத்தில் உள்ள ஏதோ ஒரு தியேட்டரில் எடுக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/thalpathykrish/status/1350101740561940480?s=20

பாருங்க:  ஆள்மாறட்டத்தை கற்றுக் கொடுத்ததே கமல்தான் - ஜெயக்குமார் அடேடே பேட்டி