மாஸ்டர் பிஜிஎம் வெளியானது

23

அனிருத் இசையில் மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது. இப்படத்தில் விஜய்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்திருந்த பின்னணி இசை வெகுவாக பேசப்பட்டது.

விஜய்க்கு ஏற்றவாறு மாஸ் ஆன பின்னணி இசையை அமைத்திருந்தார் அனிருத். இப்போது அப்படத்தின் பின்னணி இசையை மட்டும் சுருக்கமாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறார் அனிருத்.

https://twitter.com/anirudhofficial/status/1356619265168658436?s=20

பாருங்க:  நீண்ட நாளுக்கு பிறகு இணைந்த நண்பர்கள்