Entertainment
மாஸ் மாநாடு காட்சியை கரகாட்டக்காரன் காமெடியாக மாற்றி சிதைத்த மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்
சிம்பு நடிப்பில் மாநாடு படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் முதலமைச்சரை கொலை செய்த குற்றத்துக்காக போலீஸ் அதிகாரி எஸ்.ஜே சூர்யா சிம்புவிடம் விசாரிப்பது போல மாஸ் ஆன காட்சி ஒன்று வரும்.
அந்தக்காட்சியை மாற்றுகிறேன் என நெட்டிசன்கள் அந்த காட்சியை கரகாட்டக்காரனின் வாழைப்பழ காமெடியோடு ஒப்பிட்டு அதகளம் செய்து வைத்திருக்கிறார்கள்.
இந்த காட்சி இதோ.
எப்பேர்ப்பட்ட சீன.. 😢🙊 pic.twitter.com/CRtorQ2Ubf
— Gurubaai (@ItsGurubaai) December 22, 2021
