Latest News
மாரியப்பனுக்கு 2 கோடி- முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த உடன் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடப்பதுண்டு. கடந்த முறை இது போல நடந்த பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட தடகள வீரர் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார்.
தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.
தற்போதும் இவர் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
இவரை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது.
அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன்மாரியப்பனின்