Published
1 year agoon
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் மாறன் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படமிது. துருவங்கள் 16 படத்துக்கு பின் கார்த்திக் நரேனுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை.
இந்நிலையில் தனுஷ் நடிக்கும் இப்படம் கார்த்திக் நரேனுக்கு பெரிய அளவில் கை கொடுக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாறன் படத்தில் தனுஷ் நடித்துள்ள பொல்லாத உலகம் என்ற பாடல் நாளை வெளியாகிறது.
நாளை 26.01.2022 மாலை 7 மணிக்கு இப்பாடல் வெளியாகிறது.
Here is the stunning #Maaran 1st Single promo of #PolladhaUlagam featuring the ultimate stylish @dhanushkraja 💥🥳
Full video song from tomorrow at 7pm on @LahariMusic@karthicknaren_M @gvprakash@MalavikaM_ @Lyricist_Vivek @AlwaysJani @TherukuralArivu @disneyplusHSTam pic.twitter.com/t4ssfqSUqW
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 25, 2022
தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் பட அப்டேட்
நடிக்க வந்து 20வது வருடத்தை நெருங்கிய தனுஷ்
தம்பி தனுசுடன் இணைந்தது பற்றி அண்ணன் செல்வராகவன் அறிக்கை
யாரடி நீ மோகினி நினைவை பகிர்ந்த இயக்குனர்
சிகரெட் புகைப்பது போன்ற படத்துடன் தனுஷ்
தீவுத்திடலில் நடந்த இளையராஜா இசை நிகழ்ச்சி-தனுஷ் பாடிய வித்தியாசமான பாடல்