மரகதம் நாணயம் படத்தை வித்தியாசமான கதைக்களத்தில் வித்தியாசமாக இயக்கி இருந்தார் இயக்குனர் சரவணன். இப்படம் யாரும் எதிர்பாராத வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் சரவணன் சத்யஜோதி பிலிம்ஸிடம் புதிய கதை சொல்லி இருக்கிறாராம்.
மரகத நாணயம் 2 கதையின் கருவை ஆக்சஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறேன் அதற்கு முன்பு கொரோனாவில் இருந்து அனைவரும் மீள வேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள் என மரகத நாணயம் பட இயக்குனர் கூறி உள்ளார்