நடிகை மந்திரா பேடி கணவர் மரணம்

46

ஹிந்தியில் சாந்தினி சீரியல் மூலம் பிரபலமானவர் மந்திரா பேடி. அதற்கு முன்பே பலவற்றில் நடித்திருந்தாலும் மந்திரா பேடிக்கு சாந்தி சீரியலே முக்கியமானதாக அவரின் பெயரை முன் நிறுத்தியது.

சிம்பு நடித்த மன்மதன் படத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழில் இவர் பிரபலமானார். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ் கெளஷல் என்பவரை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வீர் என்ற மகனும், தாரா என்ற மகளும் உள்ளனர். 49 வயதான ராஜ் கெளஷல் இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ராஜ் கெளஷல் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஹுமா குரேஷி உள்ளிட்ட பிரபலங்களும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

பாருங்க:  மது பிரியர்களுக்கு என்னவோ கொண்டாட்டம் தான்! ஆனா மத்தவங்களுக்கு தான் திண்டாட்டம்!!
Previous articleஒரு காலத்தில் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தினேன் – ராஜேந்திர பாலாஜி வருத்தம்
Next articleநடிகை கவிதா வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரம்