விஜய்யுடன் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் நெகிழ்ச்சி

29

கெளதம் மேனனின் படங்கள் மற்றும் ஒரு சில தமிழ் படங்களில் ஒளிப்பதிவு செய்தவர் மனோஜ் பரமஹம்சா. இவர் விஜய் நடித்த நண்பன் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது விஜய் நடிக்கும் விஜய் 65வது படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார். அது குறித்து பெருமை கொள்ளும் மனோஜ் பரமஹம்சா, விஜய்யுடன் சேர்ந்து பணியாற்றிய நண்பன் படத்தின் இனிமையான நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.

பாருங்க:  சுறாவின் தோல்விக்கு யார் காரணம்! 10 ஆண்டுகளுக்கு பின்னர் மனம்திறந்த இயக்குனர்!
Previous articleநாளை திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா
Next articleடாக்டர் பட சோ பேபி பாடல்- சிவகார்த்திகேயன் வெளியீடு