மனோஜ் இயக்குனராகும் புதிய படம்

67

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அல்லி அர்ஜீனா, அன்னக்கொடியும் கொடி வீரனும் ,சமுத்திரம்,உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சில வருடங்களாக அதிக படங்களில் நடிப்பதை தவிர்த்தார் இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் சில காலம் பணியாற்றியவர்.

இவரது தந்தை போலவே இவரும் இயக்குனராகும் முயற்சியில் உள்ள இவர் லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க இருப்பவர்கள் யார் என தெரியவில்லை இருந்தாலும் இவர் இயக்குனராக ஆனது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திராவுக்கு மனோஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

மனோஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2021ல் துவங்குகிறது.

பாருங்க:  அழகாக பரதம் கற்று கொடுக்கும் ஷோபனா
Previous articleஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடல் பாடிய தனுஷ்
Next articleஇயக்குனர் அகத்தியன் பெயரில் போலி முகநூல் கணக்கு ஆரம்பித்து மோசடி செய்யும் நபர்