Published
1 year agoon
திருச்சி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் இயக்குனர் மனோபாலா. இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக தன் பணியை தொடங்கியவர் அவரின் அலைகள் ஓய்வதில்லை,டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்கள் வரை அவரிடம் பணியாற்றினார்.
பின்னர் முதல் படமாக ஆகாய கங்கை படத்தை இயக்கினார். இந்த படம் போதிய வரவேற்பை பெற தவறியது எப்படியாவது சினிமாவில் ஒரு வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இவர் இயக்கியதுதான் மோகன் நடித்த பிள்ளை நிலா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இவர் முன்னணி இயக்குனரானார்.
பின்பு என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், ஊர்க்காவலன், மூடுமந்திரம், கருப்பு வெள்ளை, பாரு பாரு பட்டணம் பாரு, மல்லுவேட்டி மைனர், உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் நட்புக்காக படத்தின் மூலம் நடிகரான இவர் இன்று வரை நடிப்பினையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இன்று இவருக்கு பிறந்த நாள் அவரை நாம் வாழ்த்துவோம்.
மனோபாலாவை ஏளனமாக பார்த்த தயாரிப்பாளர்- படம் ஹிட் ஆனதும் நெருங்கி வந்த அதிசயம்
தமிழ் முறைப்படி பிறந்த நாள் கொண்டாடுவதால் ஏற்படும் நற்பலன்கள்
என்னுடைய பிறந்த நாளுக்கு ஆடம்பரம் வேண்டாம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்த நாள்
இளையதிலகம் பிரபுவின் பிறந்த நாள் இன்று
அதுல்யா ரவியின் பிறந்த நாள் புகைப்படங்கள்