மணிமேகலை பூவையர் ரசித்து பார்த்த படம்

மணிமேகலை பூவையர் ரசித்து பார்த்த படம்

விஜய் டிவியில் வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு வென்றவர் பூவையர். இவர் சிறப்பாக பாடியதால் படங்களிலும் பல நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

விஜய் நடித்த சர்க்கார் படத்தில் விஜய்யுடன் பாடி ஆடி நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் பூவையர் நடித்துள்ளார்.

இப்படத்தை பிரபல வி.ஜே மணிமேகலையுடன் இணைந்து பார்த்துள்ளார் பூவையர். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.