பிஎம் டபிள்யூ வாங்கிய மணிமேகலை

பிஎம் டபிள்யூ வாங்கிய மணிமேகலை

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மணிமேகலை. அந்த சேனலில் மிக க்யூட்டாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதனால் மிக பிரபலமான மணிமேகலை ஒருவரை காதல் திருமணம் செய்த பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் வந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். குக் வித் கோமாளியில் ஓரளவு பிரபலம் ஆனார்.

தற்போது இவர் புதிதாக பி.எம் டபிள்யூ கார் வாங்கி உள்ளார். அதை பதிவிட்டு உள்ளார்.

பி.எம். டபிள்யூ கார் வாங்கியதற்காக அவர்கள் கேக் வெட்டி அதை கொண்டாடியுள்ளனர்.