முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சிறையில் செய்யப்பட்ட வசதிகள்- புழலுக்கு மாற்றம்

54

நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை கொடுத்த பாலியல் புகாரால் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார். இந்நிலையில் நீண்ட நாட்கள் பெங்களூருவில் தங்கி இருந்த அமைச்சரை போலீசார் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.

அங்கு மணிகண்டனுக்கு ஒரு கைதி போல் அல்லாமல் சகல வசதிகளும் செய்யப்பட்டது இந்த பிரச்சினை பெரிய அளவில் வெளியில் தெரிந்ததால் சிறைத்துறை உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாருங்க:  விஜய்யின் புதிய படம் ரசிகர்கள் மகிழ்ச்சி
Previous articleவரவேற்பை பெறும் மேதகு திரைப்படம்
Next articleடெல்டா ப்ளஸ் விஜயகாந்த் எச்சரிக்கை