Entertainment
மாநாடு பட வெற்றி விழாவிற்கு சிம்பு வராததால் எஸ்.ஏ சந்திரசேகர் அதிருப்தி
சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றது.இதில் படத்தில் நடித்துள்ள பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்ட நிலையில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சிம்பு வெற்றி விழாவுக்கு கண்டிப்பாக வந்திருக்க வேண்டும்.வெற்றி வந்த உடன் வராமல் இருப்பது தவறானது.
எவ்வளவு வெற்றிகள் கிடைத்தாலும் தாழ்ந்து போகவேண்டும் என்பது நான் கற்றது அதை என் மகனுக்கும் சொல்லி கொடுத்திருக்கிறேன்.
இந்த படம் சிம்புவிற்கு பெரிய திருப்புமுனை அவர் வராதது வருத்தம் என எஸ்.ஏ சி குறிப்பிட்டுள்ளார்.
