மாநாடு படத்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள்

11

சிம்பு நடிக்கும் மாநாடு படம் தற்போதுதான் அதன் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இப்படத்தின் புகைப்படங்கள் இந்த வாரம் முழுவதும் ஏதாவது வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் 3வது அப்டேட் ஆக புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்களில் சிம்பு மாநாடு பந்தலில் கீழே விழுந்து கிடப்பது போல ஏதோ வன்முறை நடந்து முடிந்தது போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

பாருங்க:  கலக்கலான மாநாடு பட டீசர்
Previous articleசுல்தான் எப்படி உள்ளது பார்வையாளர் கருத்து
Next articleசொற்களில் கவனம்- சுல்தான் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்