மம்முட்டி நடிக்கும் படம்

67

மலையாள உலகின் சூப்பர் நடிகர்களில் மம்முட்டியும் ஒருவர். மம்முக்கா என செல்லமாக அழைக்கப்படும் மம்முட்டி தற்போது புதிதாக வித்தியாசமான கதைக்களத்தில் வித்தியாசமான கதை ஒன்றில் நடிக்கிறார்.

ப்ரீஸ்ட் என இந்த படத்துக்கு பெயர். ஜோஃபின் டி சாக்கோ இயக்கும் இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை மர்ம படம் ஆகும்.

இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மம்முட்டி நாயுடன் வித்தியாசமாக காட்சி தருகிறார். இது பாட்ஷா படத்து ரஜினியை நியாபகப்படுத்துவதாகவும் உள்ளது.

பாருங்க:  ஒவ்வொரு போஸ்டருக்கும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கு – லோகேஷ் சொன்ன சீக்ரெட் !
Previous articleஉதயநிதியின் முதல்வர் பற்றிய பேச்சு- கஸ்தூரியின் பதில்
Next articleசிட்னியில் கவாஸ்கர் படம் திறப்பு