மாமனிதன் படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு

32

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாமனிதன். இப்படத்திற்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தில் இரண்டாவதாக ஒரு பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது யுவன் இசையமைத்து பாடி நடித்துள்ள அந்த பாடல் இதோ.

பாருங்க:  முடிந்தால் பெரியாரை தொட்டுப்பாருங்கள்- நேரு சவால்
Previous articleஅந்த விசயத்தை செய்ய மாட்டேன் – கார்த்தி
Next articleசம்யுக்தா ஹெக்டேவின் கொரோனா துயரங்கள்