Entertainment
மாமனிதன் பட டீசர்
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் பட டீசர் வெளியாகியுள்ளது.இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார் . முதன் முறையாக இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
