Latest News
மலேசிய அமைச்சருடன் கமல்ஹாசன் பேச்சு
மலேசியா நாட்டின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணனிடம் கமல்ஹாசன் உரையாடினார். வீடியோ சாட்டிங்கில் இருவரும் கலந்து பேசினர்.
மலேசியாவில் வாழும் தமிழர்கள் கொரானா சூழலில் எதிர்கொள்ளும் இன்னல்களைப் பற்றி மலேசியாவின் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுடன் உரையாடினேன். தாயகம் திரும்ப விரும்புபவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை அதிகரிக்க இந்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறேன்.
என கமல்ஹாசன் கூறியுள்ளார்.