மக்கள் சேவை கட்சி உண்மையா- ரஜினியின் அதிரடி அறிக்கை

மக்கள் சேவை கட்சி உண்மையா- ரஜினியின் அதிரடி அறிக்கை

மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை ரஜினி ஆரம்பித்து பதிவு செய்துள்ளதாகவும் இன்று காலையில் தகவல்கள் வந்தது.அதை பல ஊடகங்கள் வெளியிட்ட நிலையில் அது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அது குறித்து தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை ரசிகர்கள் அமைதி காக்கவும் என ரஜினி தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.