cinema news
மேக்கப்மேனை பாராட்டியுள்ள அரவிந்த்சாமி
கிரீடம், தலைவா, சைவம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல் விஜய் தற்போது கங்கணாவை வைத்து தலைவி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கணா நடித்து வருகிறார்.
எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துள்ள வேளையில் இப்பட நடிகர் அரவிந்த்சாமி இப்பட மேக்கப் மேன் ரஷீதை பாராட்டியுள்ளார்.
தனக்கு சிறப்பாக ஒப்பனை செய்ததாக அவர் பாராட்டியுள்ளார்.
The man working his magic on me for the last time in this film to get me as close as possible to the beauty and charm of Puratchi Thalaivar – ty Rashid sir..🙏 Last day of shoot #Thalaivi pic.twitter.com/NH4D3tWMvH
— arvind swami (@thearvindswami) December 15, 2020